Perurai TV
Perurai TV
  • 143
  • 1 459 452
திண்டுக்கல் லியோனி - சிரிக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள்! dindigul i leoni latest comedy speech
#dindigulleoni #comedyspeech #peruraitv #funnyjokes #tamilcomedy
திண்டுக்கல் லியோனி - சிரிக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள்! dindigul i leoni latest comedy speech
Perurai,Perurai TV,Comedy Speech,Motivational Speech,literature speech,pattimandram,business talks,dindigul leoni speech,dindigul leoni latest speech,dindigul leoni recent speech,dindigul leoni speech today,dindigul leoni funny jokes,dindigul leoni comedy speech,dindigul leoni pattimandram comedy,dindigul leoni tamil speech,dindigul leoni,dindigul leoni pattimandram latest 2024,dindigul leoni comedy,dindigul leoni pattimandram tamil,dindigul leoni and family
Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv
Переглядів: 2 653

Відео

மன்னனுக்கு செங்கோல் சொல்லும் அறிவுரை!Justice R Mahadevan about Sengol, Sceptre & Shifting Symbolism
Переглядів 17414 днів тому
#justicemahadevan #sengol மன்னனுக்கு செங்கோல் சொல்லும் அறிவுரை!Justice R Mahadevan about Sengol, Sceptre & Shifting Symbolism Perurai,Perurai TV,Comedy Speech,Motivational Speech,literature speech,pattimandram,business talks,justice mahadevan,justice mahadevan speech,justice r mahadevan,sengol,sengol in parliament,sengol history,sengol in parliament tamil,sengol tamil,sengol in parliament upsc,...
வழி எங்கும் கண்ணாடிகள்! ஜெ தீபலட்சுமி பேச்சு! Deepalakshmi speech jayakanthan daughter
Переглядів 19214 днів тому
#Deepalakshmi #jayakanthandaughter #bookreview #bookrelease வழி எங்கும் கண்ணாடிகள்! ஜெ தீபலட்சுமி பேச்சு! Deepalakshmi speech jayakanthan daughter Perurai,Perurai TV,Comedy Speech,Motivational Speech,literature speech,pattimandram,business talks,Deepalakshmi speech jayakanthan daughter,Deepalakshmi speech,Deepalakshmi dravidar kazhagam,Deepalakshmi latest speech,Deepalakshmi tamil speech,Deepal...
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும்! Parveen Sultana best motivational speech and storytelling
Переглядів 59014 днів тому
#parveensulthana #parveensultanamotivationalspeech #motivationalspeech கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும்! Parveen Sultana best motivational speech and storytelling Perurai,Perurai TV,Motivational Speech,parveen sultana,parveen sultana tamil speech,parveen sultana speech,parveen sultana motivational speech,parveen sultana latest speech,parveen sultana storytelling,parveen sultana whatsapp status,...
பரந்து விரிந்து கிடக்கும் சிந்து சமவெளி நாகரிகம்! Explaining of Harappa Indus Valley Civilization
Переглядів 12021 день тому
#IndusValleyCivilization #HarappaCivilization #KeezhadiCivilization பரந்து விரிந்து கிடக்கும் சிந்து சமவெளி நாகரிகம்! Explaining of Harappa Indus Valley Civilization indus valley civilization,indus valley,indus valley civilization in hindi,indus valley civilisation,harappan civilization,indus valley civilization upsc,indus valley civilization documentary,what is the indus valley civilization,ci...
டெலிபோன் மணிபோல் யாராவது சிரிப்பாங்களா? Pachaiappan Speech Aesthetics of poetic language
Переглядів 65121 день тому
#poeticlanguage #PachaiappanSpeech டெலிபோன் மணிபோல் யாராவது சிரிப்பாங்களா? Pachaiappan Speech Aesthetics of poetic language pachiappan speech, pachaiyappan speech, poetic, pachiappan latest speech, pachiappan latest speech, meaning of cinema songs, how to write a poem, Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical ...
கணவனை தேர்ந்தெடுக்க பெண்களுக்கு உரிமையில்லையா? Iniyaval Raji Speech | Choosing Right Husband!
Переглядів 1,6 тис.21 день тому
#iniyavalrajini #selectinghusband #husbandwiferelationship #womenrights கணவனை தேர்ந்தெடுக்க பெண்களுக்கு உரிமையில்லையா? Iniyaval Raji Speech | Choosing Right Husband! husband wife relationship,husband wife relationship tips,husband and wife relationship,husband wife relationship problems,husband wife status,relationship between husband and wife,husband wife relationship after marriage, husband p...
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம்! Isaikavi Ramanan Speech! marabin maindan muthiah book release
Переглядів 11328 днів тому
#IsaikaviRamanan #MarabinMaindanMuthiah #bookrelease ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம்! Isaikavi Ramanan Speech! marabin maindan muthiah book release isaikavi ramanan,isaikkavi ramanan,isaikavi ramanan speech,#isaikkavi ramanan,'isaikavi' ramanan,kalaimamani isaikkavi ramanan,ramanan,isaikavi,isaikkavi ramanan speech,isaikkavi ramanan latest,ramanan books,kalaimanai isaikkavi ramanan, isaikkavi, r...
திரைக்கதை சொல்வதின் உத்திகள்! சங்கர் தாஸ் பேச்சு Sankar Das speech and story telling
Переглядів 2,2 тис.28 днів тому
#storytelling #sankardas #screenplaytips திரைக்கதை சொல்வதின் உத்திகள்! சங்கர் தாஸ் பேச்சு Sankar Das speech and story telling Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve y...
மாமியார் - மருமகள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? Iniyaval Raji Speech | mother-in-law Problems
Переглядів 29 тис.28 днів тому
#iniyavalrajini #DaughterInLaw #MotherInLaw மாமியார் - மருமகள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? Iniyaval Raji Speech | Where does the mother-in-law problem begin? mother in law problems,mother in law,mother in law issues,mother in law jealous,,dealing with my mother in law,narcissistic mother in laws,problems with mother in law,family problems created by mother in law, mother in law vs daughter in...
வெளிநாட்டில் குவிந்திருக்கும் தமிழனின் வரலாறு! ஒரிசா பாலு ஆதாரம் Orissa Balu Speech Tamil research
Переглядів 1,4 тис.Місяць тому
#orissabalu #odishabalu #tamilhistory #tamilsailors வெளிநாட்டில் குவிந்திருக்கும் தமிழனின் வரலாறு! ஒரிசா பாலு ஆதாரம் Orissa Balu turtle marine research Historian Sivagnanam Balasubramani, popularly known as Orissa Balu, deciphers the sea trade routes used by ancient Tamil sailors through his research on sea turtles orissa balu,odisha balu,sea research,tamil research,turtle route,sea turtle,lemu...
ஒரு பெண் தனியாக வாழ முடியுமா? Iniyaval Rajini Speech | Can a woman live alone? | Single Mother
Переглядів 7 тис.Місяць тому
#iniyavalrajini #lonelywomen #singlemother ஒரு பெண் தனியாக வாழ முடியுமா? Iniyaval Rajini Speech | Can a woman live alone? | Single Mother single mothers,single mother,single mother problems,single mom problems,single mother of 2 lifestyle,17 year old single mother,single mother's life, modern women,lonely single women,lonely woman,lonely,the rise of single and lonely women,single women,when wom...
காதலில் அவசரப்படும் இளைய தலைமுறை! Iniyaval Rajini Speech about Teenage Love and Affection
Переглядів 781Місяць тому
#iniyavalrajini #teeenagelove #loveaffection காதலில் அவசரப்படும் இளைய தலைமுறை! Iniyaval Rajini Speech about Teenage Love and Afection teenage love,love,teenage,teenage fever,teenage love affair live, love and affection,affection,love affection, love or affection, teeange boy love, teenage boy love, affection issues, lust or love, love problems, love issues, handling young age love,iniyaval spee...
மகனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும்? Iniyaval Rajini speech
Переглядів 120 тис.Місяць тому
#iniyavalrajini #relationships #sisterinlaw மகனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும்? iniyaval rajini speech about how a mother should behave after her daughter get married marriage,mother's interference after marriage,mother,parents interference after marriage,mother and son,mother son relationship,inlaws interference after marraige, mother interference in son's life,...
நாத்தனார் உறவு சிதைவதற்கு யார் காரணம்? Iniyaval Rajini on sister in law relationship issues
Переглядів 6 тис.Місяць тому
#iniyavalrajini #relationships #sisterinlaw நாத்தனார் உறவு சிதைவதற்கு யார் காரணம்? Iniyaval Rajini on sister in law relationship issues sister in law,relationship advice,relationships,relationship,relationship stories,sister in law envy,when sister in law hates you,toxic sister in law,mother in law,sister in law issues,brother in law,sister in law problems,getting along with sister in law,siste...
ஏன் பயணங்கள் செய்ய வேண்டும்? Santhakumari Sivakatcham Speech! Uraiyavaikkum Iceland Book Release
Переглядів 505Місяць тому
ஏன் பயணங்கள் செய்ய வேண்டும்? Santhakumari Sivakatcham Speech! Uraiyavaikkum Iceland Book Release
வெறும் Likes-க்காக பெண்கள் படும் பாடு! Neelam Foundation Event - Body Standards | Part 3
Переглядів 332Місяць тому
வெறும் Likes-க்காக பெண்கள் படும் பாடு! Neelam Foundation Event - Body Standards | Part 3
காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகள்! Pa.Raghavan speech பா.ராகவன் பேச்சு Storytelling Stories
Переглядів 1,5 тис.Місяць тому
காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகள்! Pa.Raghavan speech பா.ராகவன் பேச்சு Storytelling Stories
விளம்பரங்களால் ஈர்க்கப்படும் பெண்கள்! Neelam Foundation Event - Body Standards | Part 2
Переглядів 216Місяць тому
விளம்பரங்களால் ஈர்க்கப்படும் பெண்கள்! Neelam Foundation Event - Body Standards | Part 2
கம்பனின் மர்மகோடுகள்! Sivasankari speech on Priya Ramachandran book release - Kamba Ramayananam
Переглядів 663Місяць тому
கம்பனின் மர்மகோடுகள்! Sivasankari speech on Priya Ramachandran book release - Kamba Ramayananam
சிறுகதைகள் வாழ்க்கையை மாற்றுமா? Pa.Raghavan speech பா.ராகவன் பேச்சு Storytelling Stories for life
Переглядів 416Місяць тому
சிறுகதைகள் வாழ்க்கையை மாற்றுமா? Pa.Raghavan speech பா.ராகவன் பேச்சு Storytelling Stories for life
கருப்பாக இருப்பதால் சந்திக்கும் சிக்கல்கள்! Neelam Foundation Event - Body Standards | Part 1
Переглядів 358Місяць тому
கருப்பாக இருப்பதால் சந்திக்கும் சிக்கல்கள்! Neelam Foundation Event - Body Standards | Part 1
பூமர் அங்கிள்-னு சொல்லுவாங்க! Gnanasambandam comedy Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? part-4
Переглядів 1,5 тис.Місяць тому
பூமர் அங்கிள்-னு சொல்லுவாங்க! Gnanasambandam comedy Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? part-4
படைப்பதினால் என் பெயர் இறைவன்! Gnanasambandam Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? part-3
Переглядів 2,4 тис.Місяць тому
படைப்பதினால் என் பெயர் இறைவன்! Gnanasambandam Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? part-3
பணத்திற்காக எதுவும் படைக்கப்படவில்லை! Gnanasambandam Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? pt-2
Переглядів 694Місяць тому
பணத்திற்காக எதுவும் படைக்கப்படவில்லை! Gnanasambandam Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? pt-2
அரங்கமே சிரிப்பு மழையில்! Gnanasambandam Comedy Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? part-1
Переглядів 1,9 тис.Місяць тому
அரங்கமே சிரிப்பு மழையில்! Gnanasambandam Comedy Pattimandram படைப்பாளிகளா? படிப்பாளிகளா? part-1
ராமாயணத்தில் யார் கொடூரமான வில்லன்? gnanasundaram about ramayana rama, ravana, Soorpanagai, kaikeyi
Переглядів 837Місяць тому
ராமாயணத்தில் யார் கொடூரமான வில்லன்? gnanasundaram about ramayana rama, ravana, Soorpanagai, kaikeyi
கிராமத்து அழகான வாழ்வியல்! Dalit village beautiful life! Neelam Awards
Переглядів 33Місяць тому
கிராமத்து அழகான வாழ்வியல்! Dalit village beautiful life! Neelam Awards
இராவணனின் வீழ்ச்சிக்கு காரணம்! காமமா? சூர்பனகையா? Ilangai jeyaraj! Priya Ramachandran vs Vela P-2
Переглядів 7582 місяці тому
இராவணனின் வீழ்ச்சிக்கு காரணம்! காமமா? சூர்பனகையா? Ilangai jeyaraj! Priya Ramachandran vs Vela P-2
இராவணனின் வீழ்ச்சிக்கு காரணம்! காமமா? சூர்பனகையா? Ilangai jeyaraj! Priya Ramachandran vs Vela P-1
Переглядів 2,5 тис.2 місяці тому
இராவணனின் வீழ்ச்சிக்கு காரணம்! காமமா? சூர்பனகையா? Ilangai jeyaraj! Priya Ramachandran vs Vela P-1

КОМЕНТАРІ

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Годину тому

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Kurangani

  • @AlagarSamy-lm4zh
    @AlagarSamy-lm4zh 2 години тому

    உண்மை, உண்மை, சகோதரி....

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 4 години тому

    அருமையாக இருகரம் ஒலிக்க பேச்சு

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 14 годин тому

    இருவரும் இருமுனைகூர் போல்பேசி சிறப்பு உரை ஆற்றி உள்ளீர்கள்.

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 16 годин тому

    ஏதோஒருகொலைகளம்கண்டு திரும்பவேண்டும் அயோத்திக்கு எனும்போது இராவணன் சிக்கிகொண்டாரே களவு பொய் புரட்டு இன்னும்பலவென இருந்தும் காமத்தை கொடுத்து கெடுத்து வைத்துவிட்டனர் காப்பியத்தில் இராவணன்பகுதி இடைவேளை மீதிஅயோத்தியில் நடைபெற்றது நிறைவு

  • @nesagnanam1107
    @nesagnanam1107 21 годину тому

    Train running by the control room

  • @amourdavallyjanagiraman8472
    @amourdavallyjanagiraman8472 День тому

    single parent son after marriage antha motherai uthasinampadutum pothu manasu valikkudhu.idarkkaga thaan ivvalyu natgal irunthoma endru ninaikka thonudhu.

  • @paneers2723
    @paneers2723 2 дні тому

    இப்ப இருக்கிற பெண் பிள்ளைகள் தான் பெரறுத்து பேரவதில்லை பெண் வீட்டில் வேலை செய்ய வேண்டாம் சாப்பாடு எப்படிம்மா வரும் 😂😂

  • @paneers2723
    @paneers2723 2 дні тому

    நீங்க செரல்வது தவறு அப்பா நடத்தது பாத்தா பிள்ளை நடத்துவன் செரல்வது தவறு பதில் 😂😂

  • @paneers2723
    @paneers2723 2 дні тому

    Good Mam🎉🎉

  • @user-dr2dw2uv4l
    @user-dr2dw2uv4l 2 дні тому

    Acca hus ஓட அம்மா,acca மாருங்க 4பேர் romba கஷ்ட படுத்துறாங்க acca.enna panna

  • @user-dr2dw2uv4l
    @user-dr2dw2uv4l 2 дні тому

    மாமியார் கொடுமை மட்டும் இல்ல .kannavarooda கூட பிறந்தவங்க 4 பெண்கள் அவங்க லும்,கஷ்ட படுத்துறாங்க acca enna panna.

  • @manivannanmurugan2706
    @manivannanmurugan2706 3 дні тому

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @shobareghu2065
    @shobareghu2065 3 дні тому

    Nowadays if girls mother's leave them to live, that is better

  • @sumithrasivakumar1424
    @sumithrasivakumar1424 4 дні тому

    1000%true

  • @svasantha5535
    @svasantha5535 5 днів тому

    Eppo marumagal so selfish. Nan anupavithu vitten. Vwaste. Paiyanum antha pon sollara padi than nadakanum illaina avan nimmatji kali

  • @varalakshmipriyanka1290
    @varalakshmipriyanka1290 5 днів тому

    இதை உணர்ந்து கொள்கிறேன் ஆனால் எவ்வளவு இதை போல நானும் அப்படியே மகளும் இருந்தும் மாமியர் தனக்கு அடிமையாக இருக்கிறார் கணவன் தன் தாய் கூற்று தான் சரியானது என்று ஏற்றுக் கொண்டு அடிமையாக இருக்கிறாள் நீங்கள் பேசினபடிதான் இருக்கிறாள். என்ன செய்ய வேண்டும் தெரியாது தவிக்கிறோம் சகோதரி

  • @menakauthamaseelan4221
    @menakauthamaseelan4221 5 днів тому

    Ninga one sida pesaringa

  • @sobithamdavid8234
    @sobithamdavid8234 6 днів тому

    ,, speech is commendable.U should have spoke about widow mother,whose sons are married, having no daughter.

  • @avadaimani2828
    @avadaimani2828 6 днів тому

    கணவன் மேல் உள்ளக். கோபத்தைக் கணவரின். பெற்றோர் மீது காட்டுகிறார்கள்

  • @allirajaselvamr9362
    @allirajaselvamr9362 8 днів тому

    Don't give wrong infermation.pls correct urself.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 8 днів тому

    Thooooo

  • @marysusai407
    @marysusai407 9 днів тому

    💯correct enode son ke marriage a to z nangha than pananom oru paisa ponnu veettill erundhu vanghalai

  • @marysusai407
    @marysusai407 9 днів тому

    💯correct

  • @thilagamp4505
    @thilagamp4505 10 днів тому

    நீங்க எல்லாம் சும்மா இருந்தாலே நாடு நல்லா இருக்கும்

  • @selvaboopathi7108
    @selvaboopathi7108 10 днів тому

    சிறப்பு தங்கையே வாழ்க வளனுடன் .

  • @selvaboopathi7108
    @selvaboopathi7108 10 днів тому

    மரகத வீணை மீட்டாமல் இசைக்கிறது. சிறப்பு தங்கையே வாழ்க வளனுடன் .

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 11 днів тому

    பெண்ணை கட்டி கொடுத்து விட்டு பின்னோடே சம்பந்தி வீட்டில் வந்து தங்கி பிரச்சினை செய்து பிறகு அவர்களை குறைகூறி விட்டு மாப்பிள்ளையை தன் பக்கம் வசியம் செய்யும் பெற்றோர்கள் இந்த காலத்தில் மிகவும் சாதாரணமாகிவிட்டது.

  • @dillibabu4935
    @dillibabu4935 11 днів тому

    Really great valuable words.super. Thanks

  • @sathyathangavel
    @sathyathangavel 12 днів тому

    தங்களின் உரை சிறப்பு வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள். அன்புடன் பா. த. சத்யா , மாவட்ட பிரதிநிதி.

  • @rajappas4938
    @rajappas4938 12 днів тому

    Jayaraj ayya is a world famous great speaker in the world. I am your follwer ayya

  • @rajappas4938
    @rajappas4938 12 днів тому

    Ayya maharaj ayya I am your follower you are great speaker in the world

    • @rajappas4938
      @rajappas4938 12 днів тому

      Ayya jayaraj Ayya great speaker

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 13 днів тому

    Arumai Arumai ❤

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 13 днів тому

    Adchl peedam

  • @kalaiselvim7948
    @kalaiselvim7948 13 днів тому

    நீங்கள் கூறுவது 💯 உண்மை.

  • @jayasreerangan4951
    @jayasreerangan4951 13 днів тому

    Time changed. Nowadays mother in law and daughter in laws are friends and very adjusted each other.

  • @lindamary1647
    @lindamary1647 14 днів тому

    Marriage is not everything it is utter waste adhu kuppai than

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 14 днів тому

    kapal valvu

  • @lindamary1647
    @lindamary1647 14 днів тому

    Sister marriage is not everything

  • @karthika5284
    @karthika5284 14 днів тому

    மருமகள் சமைப்பதே இல்லை. மகன் தான் சமைக்கிறான். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து மகனை தண்ணீர் கொண்டு வரச் செய்கிறாள். காலை 11 மணி வரை தூங்குகிறாள். Overweight ஆக இருக்கிறாள். இன்னும் பிள்ளை பெறவில்லை. வா போ என மகனை ஒருமையில் என் முன்னாலேயே கூப்பிடுகிறாள். மேல் உடுப்பு சரியாக இருந்தாலும் கீழே மிக சிறிய டிரௌசர் அணிகிறாள். அவளுக்கு நான் டீ போட்டு கொடுத்தாலும் அந்த டம்ளரை கூட பக்கத்திலேயே வைத்து விட்டு மகனை எடுத்து போட வைக்கிறாள். அதை அங்கிருக்கும் போது நானே கழுவினேன். இந்த வாழ்க்கை அவன் வாழ வேண்டுமா என மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @lindamary1647
    @lindamary1647 14 днів тому

    Waru enna sonnal nammakku enna sister vendumna noyie pidithava splluvargal silaru love failures spluvargal namma appadi patta allgalukku thakka padhiladi kodukkanum.andhala vaiyai pothittu povargal

  • @lindamary1647
    @lindamary1647 14 днів тому

    Aangalilum kanniyamagha thanadakkamagha suya kattpadodum erukka kudiyavargal erukka than saegirargal

  • @lindamary1647
    @lindamary1647 14 днів тому

    Sister waru.nammalai mathithal enna mariyadhai kodukkavittal ena namma warum warukkum.adimaiyaghavellaigariyagha puluchachiyagha erukka kudathu warum.warukkum.thevai illai waru nammakitta pesinal enna palaghinal enna kalapagha erunthal enna ellai vittal enna single womenalla thaniyagha valla mudiyum sisters ella edangalilum nalla olukkam ulla aangal nalla olukkamagha than erukkirargal nalla olukkamagha erukira ladiesum. Nalla olukam ula ladiesaghavum.erukkirargal mam marriage is not everything it is utter waste adhu kuppai life thevai illai

  • @ramaguru1588
    @ramaguru1588 15 днів тому

    மகனை பெற்ற தாயின் (விதவை) நிலைபற்றி கூறலாமே

  • @umajay8522
    @umajay8522 15 днів тому

    உண்மை மேடம்

  • @akilasridhar2144
    @akilasridhar2144 16 днів тому

    காரணமேயின்றி வெறுப்பை காண்பிக்கும் மரு மகளை என்ன செய்ய முடியும்...இடைவெளி கொடுத்து விலகி நின்று புரிதலுடன் இருந்தால் மகன் வாழ்க்கை ஒரளவு நலமாக செல்லும்.. தற்போதைய காலகட்டத்தில் உளவுகளை வெறுக்கும் தலைமுறையே காண நேரிடுகிறது...

  • @vellsjaa
    @vellsjaa 17 днів тому

    Madam now go where?

  • @nattarpalayamchandrasekar5391
    @nattarpalayamchandrasekar5391 17 днів тому

    மிகச் சிறப்பு. உழவன் பச்சியப்பன் ஐயா

  • @JayabalJayabalShanthi
    @JayabalJayabalShanthi 17 днів тому

    அருமையான உரை 💐

  • @devikasri2805
    @devikasri2805 17 днів тому

    சிறந்த உரை. அழகிய விளக்கம். வாழ்த்துகள் 💐💐💐